சவுதியில் ஊழல்: ஓசாமா பின் லேடனின் சகோதரர் கைது! பட்டத்து இளவரசர் அதிரடி!

சவுதியில் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பாக பிரபல தொழிலதிபரும் ஒசாமா பின் லேடனின் சகோதரருமான பக்கிர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அதிரடி உத்தரவுக்கு அடுத்து ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் இளவரசர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கைதாகியுள்ளனர். இந்த வகையில் சவுதியின் பிரபல தொழில் நிறுவனமான பின் லாடன் குழுமத்தின் தலைமை அதிகாரியும் அல் கய்டா பயங்கரவாத குழுவின் தலைவரும் ஒசாமாவின் சகோதரருமான பக்கில் பின் லேடன் கைதாகியுள்ளார்.

உலக இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படும் சவுதியின் மெக்கா மற்றும் மெதீனா பகுதிகளை துவக்கம் முதலே சீரமைத்து வருவது பின்லேடன் குழுமமாகும்.

சவுதி அரச குடும்பத்துடன் தொன்று தொட்டே நெருங்கிய உறவு வைத்திருக்கும் பின்லேடன் குழுமத்தின் முக்கிய நபரை கைது செய்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018