பால் ஆடம்ஸ் சாயலில் வியக்க வைத்த இளம் இலங்கை பந்துவீச்சாளர்!

மலேசியாவில் நடைபெற்று வரும் 19 வயத்துக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் கெவின் கோத்திகோடா வித்யாசமான முறையில் பந்து வீசுவது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மலேசியாவில் 19 வயத்துக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணியின் சார்பாக அறிமுகமாகியுள்ள கெவின் கோத்திகோடா-வின் பந்து வீச்சு வித்யாசமான முறையில் அமைந்துள்ளது. இவர் தலையை சுற்றி பந்து வீசும் முறையானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ வைரலானதை தொடர்ந்து கெவின் பந்து வீச்சு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் பால் ஆடம்ஸ் பந்து வீச்சை போன்று இருப்பதாக அனைவரும் வியப்பாக கூறுகின்றனர்.

முரளிதரன், அஜந்தா மெண்டிஸ் போன்ற சுழற்பந்து ஜாம்பவான்களை உருவாக்கிய இலங்கையிலிருந்து உருவாகியிருக்கும் புதிய சுழற்பந்து வீச்சாளரை அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.

Ninaivil

திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
பதுளை ஹல்துமுல்ல
நோர்வே
15 நவம்பர் 2017
Pub.Date: November 16, 2017
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
யாழ். உசன்
கொடிகாமம் கச்சாய்
14 நவம்பர் 2017
Pub.Date: November 15, 2017
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
யாழ். கந்தரோடை
கனடா
12 நவம்பர் 2017
Pub.Date: November 14, 2017
திருமதி கஜனி சுபேந்திரன்
திருமதி கஜனி சுபேந்திரன்
யாழ். கோண்டாவில்
லண்டன்
13 நவம்பர் 2017
Pub.Date: November 13, 2017
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
யாழ். அல்வாய்
லண்டன்
7 நவம்பர் 2017
Pub.Date: November 12, 2017
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
யாழ். தொண்டைமானாறு
Toronto, கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 11, 2017