இந்தியப் பிரஜை வவுனியாவில் கைது; நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!

இந்தியப் பிரஜை ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் வைத்து குறித்த நபரை இன்று காலை கைது செய்துள்ளதாக வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா விசா மூலம் ஸ்ரீலங்காவுக்கு வந்து விசா காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

சந்தேக நபரை இன்றைய தினம் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018