சரன குணவர்தனவை மன்றில் முன்னிலைப்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரன குணவர்தனவை எதிர்வரும் 21ஆம் திகதி முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் இந்த உத்தரவை இன்றைய தினம் பிறப்பித்திருக்கிறது.

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக பிரதியமைச்சர் சரன குணவர்தன பதவிவகித்த போது, வாகனங்களை வாடகைக்கு அமர்த்தியதால் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய விவகாரத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக 9 வழக்குகள் பிரதியமைச்சருக்கு எதிராக தொடரப்பட்டுள்ளதோடு சாட்சியங்களின் பதிவுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சாட்சியாளர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

எனினும் பிரதியமைச்சர் சரன குணவர்தன நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இருந்த போதிலும் இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் 21ஆம் திகதிவரை ஒத்திவைத்த நீதவான் அருணி ஆர்ட்டிகல, அன்றைய தினம் பிரதியமைச்சரை மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.

Ninaivil

திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
பதுளை ஹல்துமுல்ல
நோர்வே
15 நவம்பர் 2017
Pub.Date: November 16, 2017
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
யாழ். உசன்
கொடிகாமம் கச்சாய்
14 நவம்பர் 2017
Pub.Date: November 15, 2017
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
யாழ். கந்தரோடை
கனடா
12 நவம்பர் 2017
Pub.Date: November 14, 2017
திருமதி கஜனி சுபேந்திரன்
திருமதி கஜனி சுபேந்திரன்
யாழ். கோண்டாவில்
லண்டன்
13 நவம்பர் 2017
Pub.Date: November 13, 2017
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
யாழ். அல்வாய்
லண்டன்
7 நவம்பர் 2017
Pub.Date: November 12, 2017
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
யாழ். தொண்டைமானாறு
Toronto, கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 11, 2017