2020ஆம் ஆண்டளவில் 2500 எழுச்சிக் கிராமங்கள்

2018 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலனையும் அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்டது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேபோல் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்குவதும் முக்கிய நோக்கமாகும் என்று நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் நடைபெற்ற காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.



நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச, வீடமைப்பு அபிவிருத்திக்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பெருந்தொகை பணம் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

 

2020ம் ஆண்டளவில் 2500 எழுச்சிக் கிராமங்களை உருவாக்குவது அரசாங்கத்தின் இலக்காகும். வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க கடந்த அரசாங்கத்தால் முடியாமல் போனதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Ninaivil

திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
பதுளை ஹல்துமுல்ல
நோர்வே
15 நவம்பர் 2017
Pub.Date: November 16, 2017
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
யாழ். உசன்
கொடிகாமம் கச்சாய்
14 நவம்பர் 2017
Pub.Date: November 15, 2017
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
யாழ். கந்தரோடை
கனடா
12 நவம்பர் 2017
Pub.Date: November 14, 2017
திருமதி கஜனி சுபேந்திரன்
திருமதி கஜனி சுபேந்திரன்
யாழ். கோண்டாவில்
லண்டன்
13 நவம்பர் 2017
Pub.Date: November 13, 2017
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
யாழ். அல்வாய்
லண்டன்
7 நவம்பர் 2017
Pub.Date: November 12, 2017
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
யாழ். தொண்டைமானாறு
Toronto, கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 11, 2017