கொல்வ் சம்பியன்ஷிப் போட்டி ஆரம்பம்

11வது உலக பாதுகாப்புச் சேவை கொல்வ் சம்பியன்ஷிப் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

திருகோணமலை சீனன்குடா ஈகிள் கொல்வ் லிங்ஸ் மைதானத்தில் எதிர்வரும் 17ம் திகதி வரை இப்போட்டி நடைபெறவுள்ளது.

 

பெரும் எண்ணிக்கையான உள்நாட்டு வெளிநாட்டு வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். இது இலங்கையில் நடைபெறும் முதலாவது உலக பாதுகாப்பு சேவை கொல்வ் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018