கிரிக்கெட் ‘ஜென்டில் மேன்’ கில்கிறிஸ்ட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஐசிசி!

கிரிக்கெட்டில் அம்பயர் அவுட் கொடுக்காத போது ஜென்டில்மேனாக வெளியேறிய கில்கிறிஸ்ட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் ஆடம் கில்கிறிஸ்ட். இவர் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சர்வதேச அரங்கில் ஜொலித்த அதிரடி பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர்.

பேட்டிங்கில் இவர் எப்படி அதிரடி காட்டுகிறாரோ, அதே அளவுக்கு விக்கெட்கீப்பிங்கிலும் இவர் கில்லி. பந்து எவ்வளவு தூரம் சென்றாலும் தாவி பிடிப்பதில் இவர் சூப்பர் மேன்.

இவர் போட்டிகளில் பங்கேற்ற காலங்களில் இவருக்கு ரசிகைகள் கூட்டம் அதிகம்.சர்வதேச அரங்கில் மொத்தமாக 15, 461 ரன்கள் 905 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணம், 262 சிக்சர்கள் என தனக்கென ஒரு இடத்தை இவர் பிடித்துள்ளார். இதே அளவுக்கு நேர்மைக்கும் பெயர் பெற்றவர்.

Ninaivil

திரு வைத்தியலிங்கம் பாலசுந்தரம்
திரு வைத்தியலிங்கம் பாலசுந்தரம்
யாழ். காரைநகர்
லண்டன்
20 சனவரி 2018
Pub.Date: January 23, 2018
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
யாழ். கொக்குவில்
லண்டன்
17 சனவரி 2018
Pub.Date: January 21, 2018
திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018