ஜொகூரில் திடீர் வெள்ளம். 8 மாநிலங்களில் கடும் மழை!

ஜாலான் பத்து பகாட்-ஆயீர் ஈத்தாம் அருகிலுள்ள புடீன் பகுதியில் இரண்டு மணி நேரம் இடைவிடாது மழை பெய்த்தால், அங்கு வெள்ளம் ஏற்பட்ட்து. அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 23 பேர் இன்று வெள்ள நிவாரண மையத்தில் தஞ்சம் புகுந்தனர். 

தொடர்ச்சியான மழையின் காரணத்தால், அருகிலிருந்த கால்வாய்கள் நிரம்பி வழிந்து, அங்கு திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக ஜொகூர் மாநில பொதுப் பாதுகாப்பு படை இயக்குநர் மாட் ஸின் புஜாங் கூறினார். அங்கு இடைவிடாது மழை பெய்து வருவதால், அப்பகுதியின் தண்ணீர் மட்ட்த்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்துக் கொண்டார். 

இதனிடையே, இன்று காலையில் பெய்த மழையின் காரணத்தால், ஸ்கூடாய் அருகிலுள்ள கம்போங் பாசீர் என்ற இடத்திலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஸ்கூடாய் ஆற்றில் தண்ணீர் நிரம்பியதால், அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்ட்தாக மாட் ஸின் கூறினார். ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த யாரும் வெள்ள நிவாரண மையத்திற்கு அனுப்பப் படவில்லை என்று அவர் சொன்னார். 

ஜொகூர் உட்பட, தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த ஒன்பது மாநிலங்களில் வேகமான காற்று வீசும் என்றும் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018