வேலைவாய்ப்புக்களை அதிகரிக்க ஆலோசனை நடத்தும் கனடா!

கனடாவில் புதுமையான முறையில் வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பது தொடர்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயற்பாட்டு அலுவலகரான செரில் சாண்ட்பெர்க் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

நேற்றைய தினம் கனடாவிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த செரில், கனடா பிரதமருடன் விஷேட சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இதன் போது கனடாவில் வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பு தொடர்பில் ட்ரூடோ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார். அதில், செரிலுடனான சந்திப்பு மிகவும் சிறப்பானதாக அமைந்தது எனக் குறிப்பிட்டுள்ள ட்ரூடோ, கனடாவில் அதிக வேலைவாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கனடாவானது எதிர்வரும் நாட்களில் அதிக அளவு வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Ninaivil

திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018