உலகின் மிகப்பெரிய வைரம் 222 கோடிக்கு ஏலம்!

உலகிலேயே மிகப்பெரிய வைரம் சுவிட்சர்லாந்து நாட்டில் 222.47 கோடிக்கு ஏலமிடப்பட்டது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் 163.41 காரட் வைரம் இன்று ஏலத்திற்கு வந்தது. ஏலமிடப்படும் உலகின் மிகப்பெரிய மாசற்ற வைரம் இதுவாகும். இந்த வைரம் சுமார் 165 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விலை போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 222.47 கோடிக்கு ஏலத்தில் விலை போனது.

மத்திய ஆப்ரிக்காவின் அங்கோலாவில் 2016ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இந்த வைரம் வெள்ளை நிறத்தில் உள்ளது. 10 வைரத்தை வெட்டும் கலைஞர்கள் இதனை அழகாக வடிவமைத்துள்ளனர்.

ஆர்ட் ஆஃப் கிரிசோகோனோ (Art of Grisogono) என்ற ஆடம்பர நெக்லசில் இந்த வைரம் பதிக்கப்பட்டிருந்தது. தற்போது, இது தனியே எடுக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது.ஜெனிவாவில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் இந்த வைரத்தை ஏலம் விடப்பட்டது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018