எஸ்.ஏ.சந்திரசேகர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய்! குருவுக்கு சிஷ்யனின் நன்றியா?

பிரபல சமூக சேவையாளர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த படத்தில் எஸ்.ஏ.சியின் ஜோடியாக நடிகை ரோகிணியும், வில்லன் வேடத்தில் ஆர்.கே.சுரேஷும் நடித்து வருகின்றனர்.இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த தகவலை இந்த படத்தின் இயக்குனர் விஜய்விக்ரம் உறுதி செய்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சொந்த கேரக்டரில் அதாவது நடிகர் விஜய் ஆண்டனியாக நடிப்பதாகவும், அவரது கேரக்டர் இந்த படத்தின் திருப்புமுனைக்கு உதவும் கேரக்டர் என்றும் விஜய்விக்ரம் கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனியை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். இவர் இயக்கிய 'சுக்ரன்' படத்தில்தான் விஜய் ஆண்டனி இசையமைத்தார். தன்னை அறிமுகம் செய்த குருவுக்கு செலுத்தும் நன்றியாக விஜய் ஆண்டனி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

Ninaivil

திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
பதுளை ஹல்துமுல்ல
நோர்வே
15 நவம்பர் 2017
Pub.Date: November 16, 2017
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
யாழ். உசன்
கொடிகாமம் கச்சாய்
14 நவம்பர் 2017
Pub.Date: November 15, 2017
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
யாழ். கந்தரோடை
கனடா
12 நவம்பர் 2017
Pub.Date: November 14, 2017
திருமதி கஜனி சுபேந்திரன்
திருமதி கஜனி சுபேந்திரன்
யாழ். கோண்டாவில்
லண்டன்
13 நவம்பர் 2017
Pub.Date: November 13, 2017
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
யாழ். அல்வாய்
லண்டன்
7 நவம்பர் 2017
Pub.Date: November 12, 2017
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
யாழ். தொண்டைமானாறு
Toronto, கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 11, 2017