வருமானவரி சோதனைக்கு அடித்தளம் இட்ட டைரி…வெளியான தகவல்

சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்ற இரண்டாவது பெரிய வருமானவரித்துறையின் சோதனை என்பது சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக நடந்துள்ளது. 1800 அதிகாரிகள் 187 இடங்கள் என மத்திய அரசின் சர்வ அதிகாரங்களும் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இந்த சோதனைக்கு தயாரிப்பு இருந்திருக்கும் என அதேதுறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே தமிழகத்தை சேர்ந்த ஒரு முக்கிய நபர் சசிகலா குடும்ப சொத்துக்கள் தொடர்பாக தான் சேகரித்து வைத்த ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு அளித்ததன்பேரிலேயே இந்த சோதனை நடைபெற்றுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா குடும்பத்தாரின் சொத்து மதிப்புகள் எவ்வளவு என முழுவிவரத்தையும் சேகரித்து அதை வருமானவரித்துறையிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த முக்கிய நபர் யார் என்ற தகவல் எதும் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஒரு சிலர் கணிப்பதுபோல மயிலாப்பூர் அறிவுஜீவியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Ninaivil

திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
யாழ். சாவகச்சேரி
நோர்வே
25 மே 2018
Pub.Date: May 26, 2018
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
யாழ். மல்லாகம்.
முல்லைத்தீவு உடையார்கட்டு, கனடா
24 மே 2018
Pub.Date: May 25, 2018
திரு முருகேசு சின்னத்துரை
திரு முருகேசு சின்னத்துரை
யாழ். கோண்டாவில்
கொழும்பு வெள்ளவத்தை
20 மே 2018
Pub.Date: May 24, 2018
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
யாழ். கோப்பாய்
கொழும்பு, அவுஸ்திரேலியா
18 மே 2018
Pub.Date: May 21, 2018
திருமதி ராஜராயன் லிங்கமணி
திருமதி ராஜராயன் லிங்கமணி
கொழும்பு
லண்டன்
15 மே 2018
Pub.Date: May 17, 2018