தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் - பிரதமர் பேச்சு.!

தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டுமென தெரிவித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி. தெற்காசிய நாடுகளின் (ஆசியான்) 31வது மாநாடு, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டே, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் மத்தியில் நிகழ்த்திய உரையில் தெரிவித்ததாவது, "தீவிரவாத அச்சுறுத்தலால் நாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். தீவிரவாதத்தை குறைக்க நாம் ஒன்றிணைந்து யோசிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆசியான் அமைப்பு உருவாகி 50 ஆண்டுகள் ஆகியுள்ளது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.

பல விஷயங்களில் சாதிப்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நமது உறவுகள் மிகப் பழமையானது. அந்த ஒத்துழைப்பை நாம் மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம். தெற்காசிய பகுதியில் விதிமுறைகள் அடிப்படையிலான பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க நாம் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்." என பேசினார்.

Ninaivil

திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
யாழ். கொக்குவில்
லண்டன்
17 சனவரி 2018
Pub.Date: January 21, 2018
திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018