காற்றழுத்த பகுதி நகர்வு.. தமிழகத்தில் கனமழை பொழியும்.!

தமிழகத்தில் இம்மாத துவக்கம் முதலே வடகிழக்கு பருவ மழையானது தீவிரமடைந்து பெய்துவருகிற சூழலில், கனமழையின் காரணமாக நீர் நிலைகள் நிறைந்து காட்சியளிப்பதுடன், தாழ்வான பகுதிகளில் வாழ்கிற மக்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

காற்றழுத்த பகுதி நகர்வு.. தமிழகத்தில் கனமழை பொழியும்.!

இந்நிலையில், இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் உருவான மேகக்கூட்டங்கள் பெரும்பாலும் நிலப்பகுதியை நோக்கி நகரவில்லை. இதனால், கடலுக்குள் கடந்த 2 தினங்களாக மிக பலத்த மழை பெய்தது.

மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் நகர்வை பொறுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பொழிந்திடக்கூடுமென தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

Ninaivil

திரு அலன் செல்வதுரை
திரு அலன் செல்வதுரை
யாழ். பண்டத்தரிபு
கனடா
14 நவம்பர் 2017
Pub.Date: November 21, 2017
திரு வில்லியம் ராஜா சௌந்தரநாயகம்
திரு வில்லியம் ராஜா சௌந்தரநாயகம்
யாழ். மாதகல்
பிரான்ஸ்
16 நவம்பர் 2017
Pub.Date: November 20, 2017
திருமதி தவமணி சிதம்பரப்பிள்ளை
திருமதி தவமணி சிதம்பரப்பிள்ளை
யாழ். மிருசுவில்
யாழ். மிருசுவில்
18 நவம்பர் 2017
Pub.Date: November 19, 2017
அமரர் மதுரா சிவகுமார்
அமரர் மதுரா சிவகுமார்
டென்மார்க்
டென்மார்க்
1 டிசெம்பர் 2016
Pub.Date: November 19, 2017
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
பதுளை ஹல்துமுல்ல
நோர்வே
15 நவம்பர் 2017
Pub.Date: November 16, 2017
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
யாழ். உசன்
கொடிகாமம் கச்சாய்
14 நவம்பர் 2017
Pub.Date: November 15, 2017