இவங்கட்டயும் ஜாக்கிரதையா இருக்கனும் - இந்திய அணிக்கு சேவக் அட்வைஸ்

சின்னபுல்லதனமாக மாறிவிட்ட இலங்கை அணியிடம் கூட, இந்தியா தற்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவக் கூறியுள்ளார்.

அடிவாங்கிய இலங்கை :

சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட், ஒரு டி20,3 ஒருநாள் போட்டி என 9 போட்டிகளிலும் அதிரடியாக வென்று அசத்தியது.

மீண்டு வந்த இலங்கை :

தொடர் தோல்வியடைந்தாலும், அடுத்து பாகிஸ்தான் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வென்று அசத்தியது. இதனால், இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை கொஞ்சம் பிரச்னை தரக்கூடும் என தெரிகிறது.

தொடரை இந்தியா வெல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் முன்னர் மாதிரி 3 அல்லது 4 நாட்களில் வெற்றியை ருசிப்பது என்பது இந்திய அணிக்கு சற்று சவாலாக இருக்கும் என சேவக் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017