திருமணத்திற்கு பின் வந்த முதல் படமே தோல்வி- சமந்தா அதிர்ச்சி.!

தமிழ் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை இரு மாதங்கள் முன்பு வெகு விமர்சையாக திருமணம் செய்துகொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடிக்கவிருக்கிறார். மேலும், இவர் திருமணத்திற்கு பிறகு நடித்து முடித்து கொடுத்த Raju Gaari Gadhi 2 படம் படும் தோல்வியை அடைந்துள்ளது. இருந்தும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பில் இருந்தது. ஆனால் இவ்வாறு பிளாப் ஆகும் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை.

திருமணத்திற்கு பின் வந்த முதல் படமே தோல்வி- சமந்தா அதிர்ச்சி.!

மேலும், இந்த படத்தில் சமந்தாவின் மாமனாரான நாகர்ஜுனா மனநல மருத்துவராக நடித்துள்ளாராம். மேலும், இந்த படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. ஆனால் இரண்டாம் பாகம் இவ்வாறு தோல்வி அடையும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லையாம். சமந்தா பெரிய அதிர்ச்சியில் உள்ளாராம். அவர்களது திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த முதல் படம் என்றால் இது தான். இந்த படம் தோல்வியடைந்தது அவருக்கு மிகுந்த ஏமாற்றமாக போய்விட்டதாம்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018