பெற்றோருக்காக கடன்பட்டு கார் பரிசு கொடுத்த ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா தனது தாய், தந்தைக்கு கடன் வாங்கி விலை உயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாகவும் மின்னல் வேக பீல்டராகவும் திகழும் சுரேஷ் ரெய்னா தற்போது அணியில் இடம் இல்லாமல் தவித்து வருகிறார். பல வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால் இவருக்கு இடம் கொடுக்கும் வகையில் யாரும் இல்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் காத்திருக்கும் ரெய்னா உள்ளூர் போட்டிகளில் அசத்தி வருகிறார்.

இந்நிலையில், ரெய்னா தனது தாய் தந்தைக்கு வங்கியில் கடன் வாங்கி மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யூவி (Mercedes-Benz GLE 350D) காரை பரிசாக அளித்துள்ளார். நேவி ப்ளூ கலரில் தான் கார் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த ரெய்னா டேராடூனில் இருந்து காரை வரவழைத்துள்ளார்.

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
யாழ். வண்ணார்பண்ணை
ஜெர்மனி
6 மார்ச் 2018
Pub.Date: March 9, 2018