விதிகளுக்கு புறம்பாக பந்து வீசுவதாக புகார்: பாகிஸ்தான் வீரர் முகம்மது ஹபீஸ் பந்து வீச தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் முகமது ஹபீஸ், கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான 3–வது ஒரு நாள் போட்டியின் போது பந்து வீசுகையில் சர்ச்சையில் சிக்கினார். அவரது சுழற்பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக கள நடுவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) அங்கீகாரத்திற்குட்பட்ட மையத்தில் அவரது பந்து வீச்சு சோதனைக்குட்படுத்தப்பட்டது. 

இதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. சோதனையின் போது அவர் வீசிய பெரும்பாலான பந்துகள் விதிமீறலாகவே இருந்துள்ளது. அதாவது அவரது முழங்கை 15 டிகிரி கோணத்திற்கு மேல் வளைவது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவர் பந்து வீச உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 37 வயதான ஹபீஸ் இது போன்று பந்துவீச்சு பிரச்சினையில் சிக்குவது இது 3–வது முறையாகும்.

ஐசிசி பந்து வீச தடை விதித்துள்ளது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள முகம்மது ஹபீஸ், எனது பந்து வீச்சின் முடிவுகள் அறிந்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். இந்த முடிவுகளால், என்னை ஒருபோதும் பின்னோக்கி இழுக்க  முடியாது. நான் மீண்டும் கடுமையாக போராடி எனது வீசும் முறையை மாற்றி, நாட்டுக்காக  விளையாட கடுமையாக உழைப்பேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017