வெளியானது வேலைக்காரன் படத்தின் புது புகைப்படங்கள்!!

வேலைக்காரன் டீசர் மற்றும் பாடல் பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பதால் இதன் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதனால், சென்ற மாதம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. பின்னர் அந்த தேதி உறுதியில்லை என தகவல்கள் பறக்க, சில ஊடகங்கள் மெர்சல் படத்துடன் மோதும் என தெரிவித்தன. எனவே, சிவகார்த்திகயேன் ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகாக காத்திருந்தனர்.

இந்நிலையில் அடுத்த பண்டிகை தினத்தை குறிவைக்க தொடங்கியது வேலைக்காரன் தயாரிப்பு நிறுவனமாக 24ஏஎம் ஸ்டூடியோஸ். அதன்படி இறுதியாக ஹாய் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

வெளியானது வேலைக்காரன் படத்தின் புது புகைப்படங்கள்!!

மேலும் தற்போது வேலைக்காரன் படத்திலிருந்து புது புகைப்படங்கள் வெளியாகின. இது சமூகவலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018