கெத்தா ஸ்டைலா தமிழகத்தை ஆள்வோம்; யாரையும் பினாமியா வச்சு இல்ல; தமிழிசை!

தமிழகத்தை தன்னிச்சையாக ஆளும் அளவிற்கு பாஜக மாறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், டிடிவி வெறும் வாய்ச்சவடால் மட்டுமே.

போலி துணிச்சலை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. தவறு செய்யவில்லை எனில், ஏன் இப்படி பதற்றம் அடைகிறார். ஆளுநர் ஆய்வை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.

எதிர்க்கட்சிகள் கூறும் அளவிற்கு மக்கள் விரோத செயல் அல்ல. பிரதமர் அலுவலகத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, குடியரசுத் தலைவர் ஆய்வு செய்தால் பிரதமர் மோடி ஏற்பார்.தமிழகத்தை நிச்சயம் ஆள்வோம் ஆளுநரவை வைத்து அல்ல. ஆட்சியை பிடிப்போம் அதிமுகவை வைத்து அல்ல என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018