விஜய் ஆண்டனி வீட்டில் ஐடி ரெய்டு வர வாய்ப்பு; உதயநிதி எச்சரிக்கை

நடிகர் விஜய் ஆண்டனியின் ஜிஎஸ்டி குறித்த வரிகள் இடம் பெற்று நீக்கப்பட்டதால், அவரது வீட்டிற்கு ஐடி ரெய்டு வர வாய்ப்புள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது, அண்ணாதுரை மற்றும் காளி என்று இரண்டு படங்களில் நடித்துள்ளார். அண்ணாதுரை படத்தை ஸ்ரீனிவாசனும், காளி படத்தை கிருத்திகா உதயநிதியும் இயக்கியுள்ளனர்.

இவற்றில், அண்ணாதுரை திரைப்படம் வரும் 30ம் தேதி வெளிவரவுள்ள நிலையில், அதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், படத்தின் பாடல்கள் குறித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், அண்ணாதுரை படத்தில் ஜிஎஸ்டி குறித்த வரிகள் இடம் பெற்று நீக்கப்பட்டதால், அவரது வீட்டிற்கு ஐடி ரெய்டு வர வாய்ப்புள்ளதாகவும், இதனால், விஜய் ஆண்டனி கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018