தங்கமே நயன்தாரா! விக்னேஷ் சிவன் எழுதிய கடிதம்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு அவரது காதலர் விக்னேஷ் சிவன் கொஞ்சலான பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இன்று 34வது பிறந்தநாளை கொண்டாடும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’!

ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா இன்று தன்னுடைய 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘அறம்’. அவரை சமூக வலைத்தளங்களில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ எனக் குறிப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.தற்போது நயன்தாரா தமிழில் ‘வேலைக்காரன்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘கோ கோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் ‘சை ரா’, ‘ஜெய் சிம்ஹா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது காதலர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள காதல் கடிதத்தில், நான் பார்த்ததிலேயே சிறந்த பெண்ணான உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன் உறுதியும் அழகும் நிலையானது. பொருத்தமான சிறந்த கதைகளை தேர்வுசெய்து நடிக்கிறாய். உன்னை நினைத்து எப்போதும் பெருமைப்படுகிறேன். என் தங்கமே! உனக்கு என் அளவற்ற அன்பும் மரியாதையும்." என்று கூறியுள்ளார்.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018