சிம்பு, த்ரிஷாவுக்கா இந்த நிலைமை?: ‘ஷாக்கான’ ரசிகர்கள்!

நடிகர் சிம்பு, த்ரிஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களின் மிகவும் பேவரட் ஜோடி சிம்பு, த்ரிஷா. இவர்கள் நடிப்பில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சிம்புவால் AAA தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக, அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதேபோல் ‘சாமி-2’ படத்திலிருந்து நடிகை த்ரிஷா விலகியதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படதாக , அவரும் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் காரணமாக சிம்பு, த்ரிஷா இவர்கள் இருவரின் மீது தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக சில அதிரடி முடிவுகளை எடுக்கவுள்ளார்களாம்.

இதனால் இவர்கள் இருவருக்கும் நடிக்க முடியாதபடி ரெட் விழுந்தாலும் ஆச்சரியம் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017