மகளுக்கு படத்தில் அம்மாவாக நடிக்க, நடிகை ஸ்ரீ தேவிக்கு வாய்ப்பு.!

கோலிவுட் சினிமாவில் இருந்து பாலிவுட் சினிமாவிற்கு பறந்து சென்றவர் நடிகை ஸ்ரீ தேவி, இவர் பல ஹிட் படங்களை கொடுத்தவர், தற்போது இவரது மூத்த மகள் ஜான்வி தடக் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். ஷஷாங்க் கைதான் இயக்கும் இந்த படத்தை கரண் ஜோஹார் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க தாமதித்த தயாரிப்பாளர் கரண் ஜோஹார் மீது கோபமாக இருந்தார் ஸ்ரீ தேவி.

மகளுக்கு படத்தில் அம்மாவாக நடிக்க, நடிகை ஸ்ரீ தேவிக்கு வாய்ப்பு.!

சிறிது நாட்கள் முன்பு தான் இந்த படத்தின் 1ஸ்ட லுக் போஸ்டர் ரிலீஸ் செய்தார்கள். படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 6ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துவிட்டார்கள். இதனால் ஸ்ரீதேவி மகிழ்ச்சியில் உள்ளார். இந்த படத்தில் ஜான்விக்கு அம்மாவாக நடிக்க ஒரு சீனியர் நடிகையை தேடினார்களாம். சிறியது என்றாலும் வலுவான கதாபாத்திரம் அது. அதில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க கேட்டுள்ளார்களாம் தயாரிப்பாளர் கரண் ஜோகர். இந்த படத்திற்காக ஜான்வி நிறைய ஹோம்ஒர்க் செய்கிறாராம்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018