நல்லிணக்க சிரமதான நிகழ்வு

சமீபத்தில் அமைதியற்ற நிலை ஏற்பட்ட காலி ஜின்தோட்டை பிரதேசத்தில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் விசேட சிரமதான நிகழ்வு இன்று நடைபெறுகின்றது.

பிரதேசத்தில் ஏற்பட்ட அசமந்தநிலையின் போது சேதமுற்ற மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றும் பொருட்டு மதத்தலைவர்களின் பங்களிப்புடன் இந்த சிரமதானம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

காலி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சந்தன அழகக்கோனின் வழிகாட்டலுக்கு அமைவாக இந்த சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018