சூரிய சக்தி ஒன்றிணைக்கப்படுவதை நினைவுகூரும் நிகழ்வு!

தேசிய மின் கட்டமைப்பிற்கு 100 மெகாவோட் சூரிய சக்தி ஒன்றிணைக்கப்படுவதை நினைவுகூரும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.


சூரிய சக்தி ஒன்றிணைக்கப்படுவதை நினைவுகூரும் நிகழ்வு! 


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந் நிகழ்வு பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.


இதன்போது இந்த செயற்திட்டத்தினை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்காக பங்களிப்பு நல்கிய நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.


அத்தோடு முதலாவது சூரிய சக்தி உற்பத்தி கிராமத்தின் மின்னுற்பத்திக் கட்டமைப்பின் உரிமையாளருக்கு உரிய காசோலையும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.


அது மட்டுமல்லாது ஜனாதிபதிக்கு விசேட பரிசொன்றும் இதன்போது வழங்கப்பட்டது.


அமைச்சர்களான ரஞ்சித் சியபலாபிட்டிய, தயா கமகே, பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட, இலங்கை புதுப்பிக்கத்தக்க சக்திவலு அதிகாரசபையின் தலைவர் கீர்த்தி விக்ரமரத்ன மற்றும் மின்சார சபையின் தலைவர் டபி.டீ. கனேகல உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018