இலங்கை தொடருடன் யுவராஜ் சிங் ஓய்வா? : பிசிசிஐ., வட்டாரங்கள் தகவல்!

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பின் இந்திய வீரர் யுவராஜ் சிங் ஓய்வு பெறவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், 35. இவர் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைக்காமல், தவித்து வருகிறார்.

தவிர, தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சியடையாத காரணத்தினால், தற்போதைய இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் புறக்கணிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது ரஞ்சிக்கோப்பை தொடரில் விளையாடி வந்த யுவராஜ் திடீரென விலகி, தேசிய பயிற்சி அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பல பிசிசிஐ., அதிகாரிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதற்கு இதுவரை யுவராஜ் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என தெரிகிறது.

ஆனால் விரைவில் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்படலாம் என்றும், அதன்பின் யுவராஜ் சிங், வரும் 2019ல் நடக்கும் உலகக் கோப்பை தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக ஓய்வை அறிவிக்கலாம் என்றும் பிசிசிஐ., வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018