நயன்தாரா கூறியதை கேட்டு அதிர்ந்த தொகுப்பாளர் ஜாக்குலின்

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து கடந்த 9ஆம் தேதி வெளியான 'அறம்' திரைப்படத்துக்கு அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை இயக்கிய கோபி நயினாருக்கும், நயன்தாராவுக்கும் பாராட்டுகள் குவிந்து  வருகின்றன. 

இந்நிலையில் இதை தொடர்ந்து இவர் அரை டஜன் படங்களில் நடித்து வருகின்றார். பிரபல தொலைக்காட்சியில் கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருப்பவர் ஜாக்குலின். இவர் அடையாளமே தெரியாத அளவுக்கு ஸ்லிம்  பியூட்டியாகி இருப்பதற்கு காரணம் உள்ளது. அவர் புதிய படம் ஒன்றுல் நடிப்பதுதானாம்.

நயன்தாரா அடுத்து நடித்து வரும் ஒரு படத்தில் பிரபல தொகுப்பாளர் ஜாக்லினும் நடிக்கின்றாராம். இந்நிலையில் ஜாக்குலின்  முதன் முறையாக செட்டிற்கு செல்லும் போது நயன்தாராவை பார்த்து பேசலாமா? வேண்டாமா? என யோசித்து வந்தாராம்.

உடனே நயன்தாரா இவரை பார்த்ததும் ஹாய் ஜாக்லீன் எப்படி இருக்கீங்க? என்று கேட்க, ஜாக்லீன் ஷாக் ஆகிவிட்டாராம். அதை  தொடர்ந்து மேடம் என்னை உங்களுக்கு தெரியுமா?’ என்று ஜாக்லீன் கேட்டதற்கு, ‘நீங்கதானே விஜய் டிவியில் இருக்கீங்க’  என்று கூறி அதிர்ச்சியடைய வைத்தாராம்.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017