தயாரிப்பாளர் தற்கொலை : கமல் டுவிட்

கந்துவட்டி கொடுமையால் டைரக்டர் சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளதற்கு நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது : "கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்". என குறிப்பிட்டுள்ளார்.

எல்லா பிரச்சனைகளுக்கு டுவிட் போடும் கமல் தனது துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தயாரிப்பாளர் தற்கொலை தொடர்பாக எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று அனைவரும் கமலை விமர்சித்தனர் தற்போது தனது எதிர்ப்பை டுவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
யாழ். வண்ணார்பண்ணை
ஜெர்மனி
6 மார்ச் 2018
Pub.Date: March 9, 2018