சேவக் ‘ஸ்டைலில்’ பாக்., வீரருக்கு ’நோஸ் கட்’ கொடுத்த கெயில்!

பாகிஸ்தான் வீரர் அஹமது செஷாத்தை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் படுகேவலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் தேசிய டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் அஹமது செஷாத் இன்னும் 17 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், டி-20 அரங்கில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த வீரர் என்ற புதிய சாதனையை படைப்பார்.

இந்நிலையில் இன்று செஷாத், தனது 26வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு டுவிட்டர் மூலம் கெயில் வஞ்சப்புகழ்ச்சி அணியில் வசை பாடியுள்ளார்.

இதுகுறித்து கெயில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,’ இன்னும் 17 ரன்கள் எடுத்தால் அதிவேக 5,000 ரன்கள் என்ற சாதனை படைக்க இருக்கும் , எனது பாய் அஹமது செஷாத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நாளை 15 ரன்கள் எடுப்பார் என நினைக்கிறேன்.’ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த செஷாத்,’ பிக் மேன், வாழ்த்துக்களுக்கு நன்றி, உங்களை ஏமாற்ற என்னால் முடிந்த அளவு முயற்சிப்பேன்.’ என பதில் அளித்தார்.இதைப்பார்த்த கெயில்,’ இதை ஏன் பாகிஸ்தான் அணிகாக விளையாடும் செய்யவில்லை. ரொம்ப சுயநலமா?’ என பதில் அளித்து அசிங்கப்படுத்தியுள்ளார்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018