கணவர் பிறந்தநாளிற்கு சமந்தா என்ன செய்தார் தெரியுமா?

தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் காதல் கணவருமான நாக சைதன்யாவிற்கு பிறந்தநாள். தமிழ், தெலுங்கு என இரு திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா.

நடிகைகளுக்குத் திருமணம் ஆனாலே நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவார்கள் அல்லது மார்க்கெட் போய் நடிக்க வாய்ப்பில்லாதபோது திருமணம் செய்து கொள்வார்கள்.

ஆனால், முன்னணி நடிகையாக இருக்கும்போதே திருமணம் செய்து

கொண்டார் சமந்தா. இவரின் திருமணம் அக்டோபர் மாதம் 6 மற்றும் 7 ஆம் தேதி நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இவரது கைவசம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சில படங்கள் உள்ளன.

இந்நிலையில் இன்று திருமணத்திற்கு பிறகு வந்துள்ள தனது கணவரின் பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். நாக சைத்தன்யாவுடன் கேக் வெட்டியும் அவருக்கு முத்தம் கொடுத்தும் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அதேபோல் தனது இன்ஸ்ட்டிராகிராம் பக்கத்திலும் நாக சைதன்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018