இலங்கை அணித்தலைவராக உபுல் தரங்கா தெரிவு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு அணித்தலைவராக துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், டெஸ்ட் தொடரை அடுத்து நடைபெற உள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர்களுக்கு, இலங்கையின் தொடக்க வீரர் உபுல் தரங்கா அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிலையான அணித்தலைவர் இல்லாத இலங்கை அணிக்கு, தற்போது தினேஷ் சண்டிமல் அணித்தலைவராக இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கு செயல்பட உள்ளார்.

ஆனால், அவரின் தலைமையில் இதற்கு முன்பு இலங்கை அணி மிக மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. குறிப்பாக, தரவரிசையில் தங்களுக்கு கீழே உள்ள ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியுற்றிருந்தது.

அதனால், ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா மற்றும் அசெலா குணரத்னேவின் ஆட்டம் சிறப்பாக இருந்ததால், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடருக்கு அவர்களில் ஒருவரை அணித்தலைவராக நியமிக்க இருந்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

எனினும், தொடக்க ஆட்டக்காரராக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் உபுல் தரங்கா, அணித்தலைவராக விருப்பம் தெரிவித்ததால், அவர் தற்போது அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

Ninaivil

திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018