சாதாரண வாழ்க்கை வாழ விரும்பும் சாதனை நாயகன்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தனது ஓய்விற்கு பின் ஆடம்பரமே வாழ்ந்து வருகிறார். அவரின் இந்த அடக்கக் குணத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சமீபத்தில் ராகுல் டிராவிட் தனது குழந்தைகளுடன் அறிவியல் கண்காட்சி ஒன்றில் பங்கேற்றார். பொதுவாக பிரபலமாக இருக்கும் நபர்கள் எப்போதும் தங்களுக்குப் பாதுகாப்பாக பாதுகாப்பு அதிகாரிகளை உடன் வைத்திருப்பார்கள். ஆனால், டிராவிட் அதுபோன்ற எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக வரிசையில் நின்று பார்த்துச் சென்றார்.

இந்நிலையில், இந்தப் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும், டிராவிட்டின் இந்த அடக்கத்தை அனைத்துத் தரப்பினரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இதனையடுத்து, ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில், டிராவிட்டின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தனது சகோதரி ஆசிரியையாக இருப்பதாகவும், பள்ளியில் நடக்கும் ஆசிரியர் பெற்றோர் சந்திப்பிற்கு டிராவிட் தவறாமல் வந்துவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான டிராவிட் எந்தவித ஆடம்பரமும் இன்றி எளிமையாக வாழ்வதைக் கண்டு பிரபலங்கள் பலரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018