'விசுவாசம்' டைட்டிலை 'என்னை அறிந்தால்' படத்திலேயே கோடிட்டு காட்டிய அஜித்

தல அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலான 'விசுவாசம்' கடந்த இரண்டு நாட்களாக உலகம் முழுவதும் டிரெண்ட் ஆகி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த டைட்டில் குறித்த ஆராய்ச்சியை அஜித் ரசிகர்கள் பி.எச்.டி மாணவர்கள் லெவலுக்கு செய்து வருகின்றனர்.

இப்படியான ஒரு தேடலில் அஜித் ரசிகர்கள் ஒருவழியாக இந்த 'விசுவாசம்' என்ற டைட்டில் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடித்துவிட்டனர். கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் தனக்கு லஞ்சம் கொடுக்க வந்த வில்லனை நோக்கி அஜித் பேசும் வசனத்தில் தான் இந்த 'விசுவாசம்' வருகிறதாம். 'என் கூட வேலை செய்றவங்களுக்கு நான் இருக்கும் போதே புரோமோஷன் கிடைக்கும், விசுவாசமா வேலை செய்றாங்க' என்று அஜித் ஒரு வசனம் பேசியிருப்பார்

அந்த வசனத்தில் இருந்து தான் அஜித்தின் 58வது படத்தின் டைட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக ஒருவழியாக அஜித் ரசிகர்களின் ஆராய்ச்சி முடிவு கூறுகின்றது. 

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017