கெத்தா தனித்து நின்னு கோட்டையை பிடிப்போம்; மாற்றத்தை விரும்பினால் என்பின்னால் வா தோழா!

பாஜக, காங்கிரஸ் கூட்டணி அல்லாமல், அரசியல் களம் காண உள்ளதாக நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இலக்கிய விழா ஒன்றில் நடிகர் கமல் ஹாசன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களின் தேவையை உணர்ந்து செயல்படுவதே முக்கியம். ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.

அடுத்ததாக எனது அரசியல் கட்சி பெயர், தொடர்ந்து கொள்கைகள் குறித்த விளக்கம். கொள்கை ரீதியாக பாஜக, காங்கிரஸ் உடன் எந்தவித கூட்டணியும் இல்லை. ஒருவேளை தமிழக மக்கள் நலன் கருதி கூட்டணி வைக்கலாம்.

என்னிடம் தைரியம் உள்ளது. அரசியலை பயமின்றி தீவிரமாக செய்வேன்.தோல்வி பயமெல்லாம் ஒன்றும் கிடையாது. தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டும். அது எந்த வடிவில் வந்தாலும் சரி.

தமிழக அரசியலில் மாற்றத்தை முன்னிறுத்துகிறேன். மாற்றம் விரும்பினால் என்பின்னால் வாருங்கள் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்தார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018