நாட்டுக்காக எந்த தியாகமும் செய்ய தயார்: பாச ‘தளபதி’ விஜய்!

நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் சாதிக்க வேண்டும், பொறாமை படும் ஆள் நான் இல்லை.’ என இந்தியாவின் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட், ‘மழையால் ’டிரா’வில் முடிந்தது. இந்நிலையில் இரு அணிகள் மோதும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடக்கிறது.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி, முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்து 107 ரன்கள் முன்னிலை பெற்றது.இதில் தமிழக வீரர் முரளி விஜய் நீண்டநாட்களுக்கு பின் கிடைத்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்தி சதம் விளாசினார்.

இதுகுறித்து முரளி விஜய் கூறுகையில்,’ ஒரு அணியின் வீரராக வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் எப்போதும் தயாராக இருப்பது அவசியம். நான் எப்போதும் ரெடியாக இருந்தேன், வாய்ப்பு கிடைக்கும் போது நிரூபிப்பேன். வேறுவீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது என பொறாமை படும் ஆள் நான் இல்லை. யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் சாதிக்க வேண்டும் என வாழ்த்த நினைப்பவன் நான். ஏன் என்றால் நாட்டுக்காக சாதிக்க வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு கடினம் என எனக்கு தெரியும்.’ என்றார்.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017