கமல்ஹாசன் எங்களுடன் கைகோர்த்தால் வரவேற்போம்: தமிழிசை சவுந்தரராஜன்

ஆர்.கே.நகர் தேர்தலில் மாற்றத்தை கொண்டுவர நடிகர் கமல்ஹாசன் எங்களுடன் கைகோர்த்தால் கட்டாயம் வரவேற்போம் என தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பா.ஜ.க.வை மதவாத கட்சி என கூறுகிறார். சாதியவாதம் பேசும் கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி பா.ஜ.க.வை மதவாதம் என்று கூறுகிறது.

தெலுங்கானா மாநிலத்தை உதாரணம் காட்டி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.பல வருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க. பிற்படுத்தப்பட்டோருக்காக என்ன செய்தது.

ஆட்சி காலத்தில் எதையும் செய்யாமல் மத்திய, மாநில அரசு அதிகாரங்கள் குறித்து தற்போது மட்டும் ஏன் அறிக்கை வெளியிட வேண்டும். ஆர்.கே.நகர் தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருவதற்கு கமல் மட்டும் அல்ல, யார் எங்களுடன் கைகோர்த்தாலும் பா.ஜ.க. வரவேற்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018