26 ஆண்களுக்கு பிறகு... மீண்டும் ரஜினி, மம்முட்டி!!

26 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு ரஜினியும், மம்முட்டியும் இணைந்து நடித்த தளபதி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

நட்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரஜினி மற்றும் மம்முட்டி இருவருக்கும் படத்தில் வலுவான கேரக்டர்களில் நடித்திருப்பார்கள்.

அதன் பிறகு எந்த படத்திலும் இணைந்து நடிக்காமல் இருந்தவர்கள் தற்போது தளபதிக்கு பின்னர் அதாவது 26 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனராம்.

தீபக் பாவேஷ் இயக்கும் மராத்தி படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படத்திற்கு பஷாயதன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்த ரஜினிகாந்த் தற்போது முதல் முறையாக தனது தாய் மொழி படத்தில் நடிக்கிறார்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018