பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வி தகுதி கட்டாயமாக்க வேண்டும் : மேனகா காந்தி

பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிடுவதற்கு குறைந்தப்பட்ச கல்வித் தகுதியை கட்டாயமாக்கி, கடந்த 2015ம் ஆண்டு ராஜஸ்தான், அரியானா அரசுகள் பஞ்சாயத்து சட்டத்தில் திருத்தம் செய்தன.

இதன்படி, ராஜஸ்தானில் ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து சமிதி தேர்தல்களில் போட்டியிட 10ம் வகுப்பும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 8ம் வகுப்பும் குறைந்தப்பட்ச கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. 

இந்நிலையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி, “ராஜஸ்தான் அரசு பஞ்சாயத்து சட்டங்களில் திருத்தம் செய்தது போன்று அனைத்து மாநில அரசுகளும் செய்ய வேண்டும்.

கிராம தலைவர் அல்லது பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதவுள்ளோம்” என்றார். 

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018