காங்கிரஸ் கட்சியினர் இனி வரவேற்பு பேனர்கள் வைக்கக்கூடாது: சு.திருநாவுக்கரசர்

காங்கிரஸ் கட்சியினர் எவரும் இனி வரவேற்பு வளைவுகள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை பொது இடங்களில் வைக்கக் கூடாது என திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவில் இருந்து பெண் பார்க்க வந்த இளம் என்ஜினீயர் கே.ரகுபதி கடந்த வெள்ளிக்கிழமை இரவு பழனி கோவிலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது சிங்காநல்லூர் அருகில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக சவுக்கு கட்டைகளால் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு நுழைவு வளைவில் எதிர்பாராதவிதமாக மோதி கீழே விழுந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியில் அடிபட்ட ரகுபதி படுகாயமுற்று சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.இந்த நிகழ்வு கோவை பகுதி மக்களை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைவரின் நெஞ்சை நெகிழ வைத்திருக்கிறது.தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு விளம்பர பேனர்கள் வைப்பதை இனியாவது தவிர்ப்பதற்கு முயல வேண்டும்.

காங்கிரஸ் கட்சியினர் எவரும் இனி வரவேற்பு வளைவுகள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை பொது இடங்களில் வைக்கக் கூடாது என்று கண்டிப்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018