ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்போம்: டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்  திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  இரட்டை இலை சின்னம் தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளேன். எனது அணியில் இருந்த எம்.பி.க்கள் என்னிடம் கூறிவிட்டு, பதவி பயத்தால் தான் முதலமைச்சர் அணிக்கு மாறினர். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட மீண்டும் தொப்பி சின்னத்தை கேட்போம். 

வருமான வரித்துறை சோதனை என்பது ஆர்.கே.நகர் தேர்தல் முடியும் வரை நடக்கும். எங்கள் அணி சார்பில் தனிக்கொடியை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை; இரட்டை இலை வழக்கின் தீர்ப்பில் கொடி, கட்சி அலுவலகம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆர்.கே நகரில் எங்களுக்கும் திமுகவுக்கும் இடையே போட்டி.  தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை. அதிமுக எங்கள் இயக்கம்.  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்போம். ஜெயக்குமார், வேலுமணி போன்றோர் எனது பழைய நண்பர்கள், தற்போதும் நண்பர்களாகவே உள்ளனர்”.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018