சத்யம் சினிமாஸ்க்கு சொந்தமான தியேட்டர், வீடு, அலுவலகங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனை

பெரம்பூர் எஸ் 2 சத்யம் தியேட்டர் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஒரே குழுமத்துக்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட தியேட்டர்கள், வீடுகள்,அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 20 இடங்களில் தற்போது நடைபெற்று வரும் இந்த சோதனை மேலும் பல இடங்களில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜாஸ் நிறுவனம் வாங்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடு என்ற புகாரால் சோதனை நடப்பதாக செய்திகள் வெளியாகின்றன. கடந்த 9-ம் தேதி சசிகலா உறவினர்களிடம்  நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சி என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018