ஆர்.கே.நகர் இறுதி வாக்காளர் பட்டியல் டிச.4 ஆம் தேதி வெளியீடு.!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. டிசம்பர் 24 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் ஆணையத்தின் இடைத்தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து, திரை மறைவிலும், வெளிப்படையாகவும் அணி சேர்ந்துவருகின்றன அரசியல் கட்சிகள்.


இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள வங்கிகள் ஒரே நேரத்தில் அதிகளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள செல்போன் எண்களுக்கு அதிகளவில் ரீசார்ஜ் செய்யும் முகவர்களையும் கண்காணிக்கபடுவார்கள். ஆர்.கே.நகர் இறுதி வாக்காளர் பட்டியல் டிச.4 ஆம் தேதி வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார்.


முன்னதாக, ஆர்.கே நகர் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 40000 போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018