‛தி.மு.க., தான் எனக்கு நேரடி போட்டி': தினகரன்

''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கும், எனக்கும் தான் நேரடிப் போட்டி,'' என, தினகரன் கூறினார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: சின்னம் விவகாரத்தில், தேர்தல் கமிஷன் தீர்ப்பு, இறுதி அல்ல. தகுதி நீக்கம் செய்யப்படுவோமோ என்ற பயத்தில், மூன்று, எம்.பி.,க்களும் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் அங்கு சென்றுள்ளனர்.

சின்னத்திற்கு, இடைக்கால தடை வாங்கியதும், மீண்டும் இங்கு வருவதாக கூறியுள்ளனர். தேர்தல் கமிஷன் மத்திய அரசின் அங்கம். அவர்கள், ஆட்சியாளர்களுக்கு தான் விசுவாசமாக இருப்பர். தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை. 

அ.தி.மு.க., எங்கள் இயக்கம்; அதை மீட்டெடுப்போம். தைரியம் இருந்தால் ஜெயா, 'டிவி'யை கைப்பற்றச் சொல்லுங்கள் பார்ப்போம். ஆர்.கே.நகர் தேர்தல் முடியும் வரை, எங்கள் மீதான வருமானவரி சோதனை தொடரும்.

துரோக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, அம்மா ஆட்சியை செயல்படுத்த வேண்டும் என்பதை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம். ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில், தி.மு.க.,வுக்கும், எனக்கும் தான் நேரடி போட்டி. இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018