முதல்நாள் படப்பிடிப்பில் துக்கத்தை அடக்கிக் கொண்டு நடித்த ‘பூ’ நடிகை

அத்தை இறந்தது தெரிந்தும் முதல் நாள் படப்பிடிப்பில் தன் துக்கத்தை அடக்கிக் கொண்டு நடித்துக் கொடுத்துள்ளார்’ நடிகை பார்வதி.

தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் ‘பூ’ பட நடிகை பார்வதி.

இவர் தொடர்ந்து தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் ‘பூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார், இந்தப் படத்தின் முதல் படப்பிடிப்புக்கு நடிகை பார்வதி தயாரானார்.

அப்போது அவருடைய அத்தை இறந்துவிட்டதாக ஒரு செய்தி வர, பார்வதி ரொம்ப அப்செட் ஆகியுள்ளார், ஏனெனில் சிறுவயதிலிருந்து இவரை தூக்கி வளர்த்தது அத்தை தானாம்.ஆனால், என்னால் படப்பிடிப்பு தடைப்பட கூடாது என்பதற்காக தனது அப்பாவை மட்டும் காரியத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு பார்வதி படப்பிடிப்பில் கலந்துக்கொண்டாராம். இந்த சம்பவத்தை சமீபத்தில் இயக்குனர் சசி கூறியுள்ளார்.

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017