பட்ஜெட்டை விட 3 மடங்கு லாபம் பார்த்த படம்... படக்குழு மகிழ்ச்சி!!

மிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்துள்ள அவள் படம் கடந்த 3 ஆம் தேதி வெளியானது. இப்படம் திகில் அனுபவத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அவள் படத்தில், ஆண்ட்ரியா, சுமன், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியது இந்தப்படம். நடிகர் சித்தார்த் படத்தை தயாரித்து, நடித்துள்ளார்.

சித்தார்த் நீண்ட வருடங்களாக ஒரு நல்ல ஹிட் படத்திற்காக காத்திருந்தார். கடைசியாக அது அவரின் தயாரிப்பில் வெளிவந்த அவள் படத்திலேயே கிடைத்துவிட்டது. இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளிவந்தது.

இந்நிலையில் அவள் தற்போது வரை அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ.25 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். பட்ஜெட்டை வைத்து பார்க்கையில் இப்படத்திற்கு 3 மடங்கு லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018