இந்தியாவின் வளர்ச்சி இன்னும் வேகமெடுக்கும்: ராஜ்நாத் சிங்

பயங்கரவாதத்தை வேரறுக்கும் பட்சத்தில் நாட்டின் வளர்ச்சி இன்னும் வேகம் எடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தோழன்:

மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள ராஜ்நாத் சிங், மாஸ்கோவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசியதாவது: இந்தியாவின் நம்பகமான தோழனாக ரஷ்யா உள்ளது. ரஷ்யாவில் பணிபுரியும் ஒவ்வொரு இந்தியரும், இந்தியாவின் கலாசார தூதுவர்களாக விளங்குகின்றனர். பயங்கரவாதமும், மதவாதமும் உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள். அவற்றை ஒழிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

பெருமை:

மத்திய அரசு, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஜன் தன் யோஜனா, மேக் இன் இந்தியா, ஆதார் உள்ளிட்ட பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய பெருமை, மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. பயங்கரவாதத்தை வேரறுக்கும் பட்சத்தில், நாட்டின் வளர்ச்சி இன்னும் வேகமெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018