இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.52 கோடி அபராதம்

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமம் வழங்கும் வி‌ஷயத்தில் வெளிப்படை தன்மை இல்லாமல் முற்றுரிமையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து இந்திய போட்டிகள் ஆணையம் விசாரணை நடத்தியது. 


அதில் ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் உரிமத்துக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாதார நலனை காக்கும் நோக்கத்துடன் விதிமுறைக்கு மாறாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்பந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்திய போட்டிகள் ஆணையம், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.52 கோடியே 24 லட்சத்தை அபாரதமாக நேற்று விதித்தது.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017