சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கந்து வட்டி பற்றி கூறியது இது தான்.!

தயாரிப்பாளர் அசோக் குமார் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில். சினிமாவில் தயாரிப்பாளர்களின் வேதனைகள் மக்களுக்கு புரியவந்துள்ளது. அந்த வகையில் பல நடிகை மற்றும் நடிகர்கள் இது குறித்து அசோக் குமாருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.


சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கந்து வட்டி பற்றி கூறியது இது தான்.!


இது தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சென்னையில் இருந்து புதன்கிழமை மதுரை சென்றுள்ளார் அப்போது அவர் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். சினிமா உலகத்தைப் பொருத்தவரை கந்து வட்டி கிடையாது. அதிக வட்டி வாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக 2003-ஆம் ஆண்டே கந்து வட்டி சட்டம் வந்துவிட்டது. கந்து வட்டி இருக்கும் பட்சத்தில் அதுதொடர்பாக புகார் அளித்திருக்கலாம் என்றார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018