இரண்டு நாட்களில் என்னுடைய முடிவை அறிவிப்பேன் - சரத்குமார்!

சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டியளித்தார்.


இரண்டு நாட்களில் என்னுடைய முடிவை அறிவிப்பேன் - சரத்குமார்!


அப்போது தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'மாவட்ட செயலாளர், மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடந்தது. அதில் முடிவெடுக்கும் உரிமையை எனக்கு வழங்கியுள்ளனர். இதுகுறித்த என்னுடைய முடிவை இன்னும் இரண்டு நாட்களில் அறிவிப்பேன் என்றார்.


மேலும், மணல் இல்லாமல் கட்டுமான பணிகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போழுது தமிழ் நாட்டிற்கு மணல் எவ்வளவு தேவை என்று ஒரு குழு அமைத்து ஆராய்ந்து மணலை இறக்குமதி செய்யவேண்டும்


இப்போது 6 மாதத்தில் குவாரிகளை மூடவேண்டும் என்று கூறுகின்றனர். கோர்ட் உத்தரவின்படி மணல் இறக்குமதி செய்வது தவறு இல்லை என்று செல்லி இருக்கின்றார்கள். மணல் தேவையும் அதிகம் என்று கூறி இருக்கின்றனர். இதை மாநில அரசு மனதில் வைத்து அமர்ந்து பேசி இதற்கான தீர்வை காணவேண்டும் என்றார்.

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017